 |
நிர்மாணத்துறை சார்ந்த தொழில் மேம்பாட்டு உத்திகளை பரிந்துரை செய்தலும் அவற்றை நடைமுறைப்படுத்த உதவலும். |
 |
நிர்மாண ஒப்பந்ததாரர்களை பதிவு செய்தலும் தரப்படுத்தலை ஒழுங்குபடுத்தலும். |
 |
ஆலோசனை மற்றும் கூட்டிணைப்பு செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள வர்களின் தொழில் வல்லமயை ஊக்குவித்தலும் நிர்மாணத்துறையில் அதையொத்த செயற்பாடுகளைக் கொண்ட நிறுவனங்களை அமைப்பதற்கு உதவுதலும். |
 |
வெளிநாட்டு ஒப்பந்தங்களை பெற்றுக்கொள்வதன் மூலம் நிர்மாணத் கைத்தொழில்துறை சேவைகளின் ஏற்றுமதிக்கு ஊக்கமளித்தல்/ வசதியளித்தல். |
 |
நிர்மாணக் கைத்தொழில் துறைக்கு ஆலோசனை சேவைகளை வழங்குதல் |
 |
நிர்மாணக் கைத்தொழில் துறையில் மனித வள தேவைகளை மீளாய்வு செய்வதும் பயிற்சி வசதிகளை ஏற்பாடு செய்ய உதவுதலும். |
 |
நிர்மாணக் கைத்தொழில் துறையில் ஈடுபட்டுள்ள பணியாளர்களின் திறன்கள் மற்றும் தொழில்முறை நிபுணத்துவத்தை முன்னேற்ற ஊக்குவித்தல். |
 |
நிர்மாணக் கைத்தொழில் துறை தொடர்பான விடயங்களில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ஊக்குவித்தல். |
 |
நிர்மணைக் கைத்தொழில் துறையில் தரப் பாதுகாப்பு மற்றும் உற்பத்தித்திறனை ஊக்குவித்தல். |
 |
நிர்மாணக் கைத்தொழில் துறையுடன் தொடர்புற்ற தொழில் துறைகளின் அபிவிருத்திக்காக உதவலும் ஊக்குவித்தலும். |
 |
நிர்மாணக் கைத்தொழில் துறையுடன் தொடர்புற்ற துறைகளின் அபிவிருத்தியை ஊக்குவிக்க்க்கூடிய எத்தகையதொரு செயற்பாட்டிற்கும் உதவுதல். |
|
|