|
தலைமை அலுவலகத்திலுள்ள வசதிகள் |
|
|
(1)
கேட்போர் கூட வசதிகள்
|
|
|
நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைமை அலுவலகத்தில் 200 இருக்கைகளுடன் கூடிய சிறந்த உபகரணங்களைக் கொண்ட கேட்போர் கூடம் உள்ளது. இக் கேட்போர் கூடம் குளிரூட்டப்பட்டதாகவும் கருத்தரங்குகள், மாநாடுகள், கூட்டங்கள் போன்றவற்றை நடாத்தக்கூடிய நவீன வசதிகள் கொண்டதாகவும் காணப்படுகின்றது. ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யக்கூடிய ஒலிவாங்கி மற்றும் ஹெட்போன் வசதிகளும் இங்குண்டு. |
|
|
(2)
மாநாடு மற்றும் கருத்தரங்கு அறை வசதிகள் |
|
|
மாநாட்டறை 40 நபர்கள் அமரக்கூடிய வசதிகளைக் கொண்டுள்ளது. விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் கூட்டங்களுக்கு இது சிறந்ததாகும். இது குளிரூட்டப்பட்டுள்ளதுடன் இணைய வசதிகளையும் கொண்டுள்ளது. |
|
அமைவிடம் |
சவ்சிரிபாய” 123, விஜேராம மாவத்தை ,கொழும்பு 07. |
பதிவுகளுக்கு |
தொலைபேசி இலக்கம் |
: |
011-2699801 நீடிப்பு இலக்கம் 210 |
தொலை நகல் |
: |
011-2699738 |
|
|
|
|
நிர்மாணத்துறைசார் கருவிகள் பயிற்சி மையத்தில் (CETRAC) உள்ள வசதிகள் |
|
|
(1)
கேட்போர் கூட வசதிகள் |
|
|
CETRAC இல் அமைந்துள்ள கேட்போர் கூடம் கூட்டங்கள், விரிவுரையாளர்களுக்கான பயிற்சிகளை நடாத்துதல் போன்ற விடயங்களுக்கு ஏற்ற நவீன வசதிகளைக் கொண்டுள்ளது. இங்கு 75 இருக்கைகள் காணப்படுகின்றன. |
|
|
(2)
மாநாடு மற்றும் கருத்தரங்கு அறை வசதிகள் |
|
|
நவீன வசதிகளுடன் கூடிய மாநாட்டு மண்டபம், கருத்தரங்கு அறைகள் மற்றும் ஏனைய நவீன வசதிகள் இங்கு உள்ளன. |
|
அமைவிடம் |
நிர்மாணத்துறைசார் கருவிகள் பயிற்சி மையம் (CETRAC)
|
இலக்கம் 17, D P விஜேசிங்ஹ மாவத்தை, பத்தரமுல்ல. |
பதிவுகளுக்கு |
தொலைபேசி இலக்கம் |
: |
011-2784413 , 2786829 |
தொலைநகல் |
: |
011-2784411 |
|
|
|