|
பாடநெறித் தலைப்பு |
பாடநெறிக் குறியீடு |
நாட்கள் |
யாருக்கு |
1 |
நிர்மாணத்துறை கருவிகளின் பயன்பாடு |
10CPM |
05 |
செயற்திட்ட முகாமையளர்கள் / சிவில்
பொறியியலாளர்கள் |
2 |
நிர்மாணத்துறை கருவிகளின் பராமரிப்பு |
10CEM |
05 |
பட்டறை முகாமையாளர்கள் / இயந்திரப் பொறியியலாளர்கள் |
3 |
நிர்மாணத்துறை கருவிகளின் பராமரிப்பை மேற்பார்வை செய்தல் – கடத்தல் மற்றும் நீரியக்கம் |
10SUP1 |
05 |
பட்டறை கண்காணிப்பாளர்கள் / மேற்பார்வையாளர்கள் |
4 |
நிர்மாணத்துறை உபகரணத்தின் பராமரிப்பு மேற்பார்வை - பொறிகள் மற்றும் எந்திர மின்னணுவியல் |
10SUP2 |
05 |
பட்டறை கண்காணிப்பாளர்கள் / போர்மன்கள் |
5 |
டீசல் என்ஜின்கள் பராமரிப்பு- Cummins |
10M31 |
10 |
சிரேஷ்ட இயந்திரவியலாளர்கள் |
6 |
நீரியக்க மற்றும் மெக்காட்ரானிக் அமைப்புகள் பராமரிப்பு |
10M32 |
10 |
சிரேஷ்ட இயந்திரவியலாளர்கள் |
7 |
டீசல் எரிபொருள் அமைப்பு பராமரிப்பு மற்றும் உமிழ்வு கட்டுப்படுத்துதல்
(PT பம்ப்ஸ்) |
10M33 |
05 |
சிரேஷ்ட இயந்திரவியலாளர்கள் |
8 |
மின்னியல் அமைப்புக்கள் பராமரிப்பு |
10M34 |
04 |
சிரேஷ்ட தன்னியக்க மின்னியல் வல்லுநர்க |
9 |
டீசல் எஞ்சின் தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் |
10M35 |
03 |
சிரேஷ்ட இயந்திரவியலாளர்கள் / மேற்பார்வையாளர்கள் / தொழில்நுட்பவியலாளர் |
10 |
குளிரூட்டப்பட்ட கட்டிடங்கள் பராமரிப்பு |
10BAC |
05 |
குளிரூட்டப்பட்ட கட்டிடங்கள் பராமரிப்பு பணியாளர்கள் |
11 |
டீசல் என்ஜின்கள்-கோமட்சு பராமரிப்பு |
10M21 |
10 |
இயந்திரவியலாளர்கள் / சிரேஷ்ட இயந்திரவியலாளர்கள் / மேற்பார்வையாளர்கள் |
12 |
நீரியக்க (ஹைட்ராலிக்) அமைப்புக்கள் பராமரிப்பு |
10M22 |
10 |
இயந்திரவியலாளர்கள் |
13 |
டீசல் எரிபொருள் அமைப்பு பராமரிப்பு மற்றும் உமிழ்வு கட்டுப்படுத்துதல்
( உட்குழாய்) |
10M23 |
05 |
இயந்திரவியலாளர்கள் |
14 |
மின்னியல் அமைப்புக்கள் பராமரிப்பு |
10M24 |
05 |
இயந்திரவியலாளர்கள் / தன்னியக்க மின்னியல் வல்லுநர்கள் |
15 |
டீசல் மின்பிரப்பாக்கிகள் பராமரிப்பு |
10M25 |
08 |
இயந்திரவியலாளர்கள் / மின்னியல் வல்லுநர்கள் / மேற்பார்வையாளர்கள் |
16 |
திசைமாற்றி / பிரேக்/ கிளட்ச் அமைப்புக்கள் பராமரிப்பு பாடநெறி |
10M26 |
05 |
இயந்திரவியலாளர்கள் |
17 |
முறுக்கு விசை மாற்றிகள் மற்றும் டிரான்ஸ்மிஷன் அமைப்புகள் பராமரிப்பு |
10M27 |
05 |
இயந்திரவியலாளர்கள் |
18 |
நிர்மாணத்துறை சார் கருவிகளது எந்திர மின்னணுவியலும் மின்னியலும் |
10MT |
05 |
இயந்திரவியலாளர்கள் / தன்னியக்க மின்னியல் வல்லுநர்கள் |
19 |
நீர் குழாய்களினதும் அமுக்கிகளினதும் பராமரிப்பு |
10WPC |
05 |
இயந்திரவியலாளர்கள் / பராமரிப்பு வல்லுநர்கள் |
20 |
இருப்புப் பொருட்கள் கட்டுப்பாடும் களஞ்சிய முகாமையும் |
10IC |
05 |
களஞ்சியப் பொறுப்பாளர்கள் / வழங்குனர்கள் / கருத்திட்ட பணியாளர் |
21 |
நிர்மாணத்துறை சார் கருவிகள் சர்விஸ் செய்தல் |
10SCE |
03 |
சர்விஸ் பன்னுபவர்கள் / இயக்குபவர்கள் / உதவியாளர்கள் |
22 |
கட்டிடப் பொறியியற் சேவைகள் 01 |
10BSE1 |
02 |
முகாமையாளர்கள் / பொறியியலாளர்கள் / கண்காணிப்பாளர் |
23 |
கட்டிடப் பொறியியற் சேவைகள் 02 |
10BSE2 |
02 |
முகாமையாளர்கள்/ பொறியியலாளர்கள் / கண்காணிப்பாளர் |
24 |
கட்டிடப் பொறியியற் சேவைகள் 03 |
10BSE3 |
03 |
முகாமையாளர்கள் / பொறியியலாளர்கள் / கண்காணிப்பாளர் |
25 |
கட்டிடப் பொறியியற் சேவைகள் 04 |
10BSE4 |
02 |
முகாமையாளர்கள்/ பொறியியலாளர்கள் / கண்காணிப்பாளர் |
26 |
கட்டிடப் பொறியியற் சேவைகள் 05 |
10BSE5 |
03 |
முகாமையாளர்கள் / பொறியியலாளர்கள் / கண்காணிப்பாளர் |